Welcome to ASET
○குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கல்வியினை தொடர முடியாத எங்கள் ஏழை எளிய தம்பி தங்கைகளுக்கு உயர் கல்வியினை வழங்கி வாழ்வில் வெற்றி பெற நமது ASET தொடர்ந்து வழங்கி வரூகிறது.
VISION
கல்விக்கு பணம் ஒரு தடையல்ல ...!"
MISSION
○தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எங்களது ASET ன் முகாம்களில் தன்னார்வலர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் தகுதியான மாணவர்களை தேர்வு செய்து தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளில் உயர்கல்வியினை வழங்கி வருகிறோம்.
○மேலும் எங்களது அறக்கட்டளையின் மூலம் பயிலும் மாணவர்கள் சரியான முறையில் கல்வி பயின்று வருகிறார்களா என்று அவர்கள் பயிலும் கல்லூரிக்கு சென்று வருடத்திற்கு நான்கு முறை பார்வையிட்டு அவர்களை ஊக்குவித்து வருகிறோம்.
○ASET யின் மூலம் முதல் வருடம் உயர்கல்வியினை தொடங்கவிருக்கும் மாணவ மாணவிகளுக்கு "கூடல்" என்ற நிகழ்ச்சியின் மூலம் கல்வியின் பயன்களையும் அதன் மகத்துவத்தையும் சிறந்த வல்லுநர்கள் மூலம் வருடந்தோறும் உணர்த்தி வருகிறோம்.
Contact Us
Mail Us
info@aset.org.in