Students Meet
We visit all the college students learning through our trust 4times a year and check wheather they get proper education and encourage them to achieve more .

எங்களது அறக்கட்டளையின் மூலம் பயிலும் மாணவர்கள் சரியான முறையில் கல்வி பயின்று வருகிறார்களா என்று அவர்கள் பயிலும் கல்லூரிக்கு சென்று வருடத்திற்கு நான்கு முறை பார்வையிட்டு அவர்களை ஊக்குவித்து வருகிறோம்.

Koodal-18
We are organize a special event "KOODAL-18" for the students who are going to start their higher education through ASET and make them realize the importance of education in life making them interact with experts in different sectors.

ASET யின் மூலம் முதல் வருடம் உயர்கல்வியினை தொடங்கவிருக்கும் மாணவ மாணவிகளுக்கு "கூடல்-18" என்ற நிகழ்ச்சியின் மூலம் கல்வியின் பயன்களையும் அதன் மகத்துவத்தையும் சிறந்த வல்லுநர்கள் மூலம் வருடந்தோறும் உணர்த்தி வருகிறோம்.
Koodal-19

We are organize a special event " KOODAL-19 " for the students who are going to start their higher education through ASET and make them realize the importance of education in life making them interact with experts in different sectors.

ASET யின் மூலம் முதல் வருடம் உயர்கல்வியினை தொடங்கவிருக்கும் மாணவ மாணவிகளுக்கு "கூடல்-19" என்ற நிகழ்ச்சியின் மூலம் கல்வியின் பயன்களையும் அதன் மகத்துவத்தையும் சிறந்த வல்லுநர்கள் மூலம் வருடந்தோறும் உணர்த்தி வருகிறோம்.
ASET AGRI
          We do not grow in the jandal. As a result, we have been providing and maintaning countless saplings by " ASET AGRI FORCE " students in various districts of TN. We are conducting a competition in the name of " KALAM VALAM " in all schools in order to increase the interset of nature among the students.

       ஜந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது எனவே வளர்ந்து வரும்.எம் இளைய தலைமுறை பள்ளி குழந்தைகளிடம் பல்வேறு வகையான பாரம்பரிய மரங்களை வழங்கியும் அதன் பயன்களை உணர்த்தியும் தன்னார்வத்தோடு வளர்க்க ஊக்குவித்து வருகிறோம்.
              இதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ASET AGRI FORCE மாணவர்கள் மூலம் எண்ணற்ற மரக்கன்றுகளை வழங்கி பராமரித்து வருகிறோம்.
      மாணவர்களிடையே இயற்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தின் பராம்மரிய மரங்களை வளர்க்க "Kalam Valam" என்ற போட்டியை இணைந்து அனைத்து பள்ளிகளிலும் நடத்தி வருகிறோம்.