About Us

Not all of us have the same skills.But there are stereotypes and opportunities to develop talent.Our poor and humble younger siblings was created to ensure that money should not be barrier to education .

நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இருப்பதில்லை. ஆனால் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன. ஏழை எளிய மாணவ மாணவிகள் கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக உருவாக்கபட்டது தான் நம்
 " அக்னிசிறகுகள் கல்வி அறக்கட்டளை ".

FOUNDER MESSAGE
" Loving me more than anything that's my dream.My dream is free education for everyone ".

" என்னை விட அதிகம் நேசிப்பது. என் கனவை தான். என் கனவு அனைவருக்கும் இலவச கல்வி ".   

      
      We are proud to donate the best donor education to our , younger siblings . As we provide ASET to all social students who are economically backward . A one of the best thing to do is trust , that's why we guide you through life through self-confident speakers and great mentors .
We are presenting a new generation of success stories conducted by industry experts to select and select higher education students.

கொடைகளில் சிறந்த கொடை கல்வியே அக்கொடையினை எம் தம்பி தங்கைகளுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

சமூகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வரும் சாதிய இழிவுகள்,பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மனித தன்மையற்ற செயல்கள் இவற்றையெல்லாம் மாற்ற கல்வி ஒன்றே அகச்சிறந்த ஆயுதம்.

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் ASET யின் மூலம் வழங்குகிறோம் .

மேலும் அகச்சிறந்த ஒன்று நம்பிக்கை கொடுப்பதுதான்.எனவே தான் தன்னம்பிக்கை பேச்சாளர்கள் மூலமும் சிறந்த வழிகாட்டிகள் மூலமும் வாழ்வில் வெற்றி பெற வழிகாட்டி வருகிறோம்.

பள்ளி மாணவர்கள் உயர்கல்வியினை தேர்ந்தெடுக்கவும்,தேர்வில் வெற்றி பெறவும் துறைசார்ந்த வல்லுநர்கள் கொண்டு நடத்தப்படும் புதிய தலைமுறையின் வெற்றி படிகள் நிகழ்ச்சியின் மூலம் இணைந்து வழங்கி வருகிறோம்.


Chief Guest Of ASET
Gopinath Chandran is an Indian television anchor , radio jockey , journalist, reporter , news presenter/moderator , entrepreneur , and a writer , currently featured on the STAR Vijay debate show Neeya Naana . He is popularly known as " Neeya Naana Gobinath " . 
The event organised bu Agni Siragugal Educational Trust and is very close to my heart. Parents and children are gathered in the same place . How parents should treat their children and how children's social perspective should be , including education and how to protect environment and many other things were shared by them.

அக்னி சிறகுகள் கல்வி அறக்கட்டளை  ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கல்வி மற்றும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பது உட்பட குழந்தைகளின் சமூக முன்னோக்கு எவ்வாறு இருக்க வேண்டும் மற்றும் பல விஷயங்கள் அவர்களால் பகிரப்பட்டன.
Chief Guest Of ASET
               Dr. Soma Valliyappan is an Indian writer of Tamil ancestry,speaker, trainer, and an expert in the areas of Human Resource Management , Personality   development, and Financial Investments . He has written over 45 books in Tamil and English on various subjects including self-development , the stock market , emotional intelligence , time management , sales , leadership , and personality development .

            டாக்டர் சோமா வள்ளியப்பன் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர், பேச்சாளர், பயிற்சியாளர் மற்றும் மனித வள மேலாண்மை, ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி முதலீடுகள் போன்ற துறைகளில் நிபுணர் ஆவார். சுய வளர்ச்சி, பங்குச் சந்தை, உணர்ச்சி நுண்ணறிவு, நேர மேலாண்மை, விற்பனை, தலைமை, ஆளுமை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 45 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.